வயது ஆகிவிட்டது இனி  
          என்ன பயன்?
என்றால் மனிதா! சூரியனும் மூச்சுடன் தான்
           ஒளிர்கிறான்  தோலை மறைத்தாலும் உள்ளே
           ஒளி மாறாது
அதை மட்டும் உணர்- நீ இன்னும்
         தேவைப்படுகிறாய்.

          எழுத்து
இசை கலைமணி
சி எம். பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply