என் உள்ளம் நொந்து வாடும் ஆனால் யாரும்
கவனிக்கவில்லை
மகனே, என் கண்கள் நீ பார்த்திராத பக்கம்
உன்னை கண்டன
உன் துன்பம் எனது இதயத்தில் ஒர்
அதிர்வாய் துளிக்கும் உன்னோடு நான் இருப்பதை உணர மூடாதே உன் மனதின்
வாசல்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம்.பாலகிருஷ்ணன்.