பயத்தில் உறைந்து போனாய் உலகம்
கடுமை தானே! ஆனால், உன் உள்ளம் வெண்மை தான் அதில்
நான் இருக்கிறேன் பயப்படாதே! என் வேல் உனக்குள்ளே
இருக்கிறது நீ நினைக்கிற ஒவ்வொரு நொடியும் என்
அருள் காக்கும்.
எழுத்து
இசை கலைமணி
சி. எம். பாலகிருஷ்ணன்.