பூவுக்கு வாசனை போல் உனக்கும் உயர்வு
              உண்டு 
தூய எண்ணம் கொண்டு செயல்
               புரிக
எனவே, அறம் பயிலும் பாதைதனில் நடந்தால்    
              மட்டும்
அமுதமாய் நீ வாழ்வாய் அதுவே என்
             வாக்கு.

Share.

Leave A Reply