என் வாழ்க்கையில் அர்த்தம் இல்லை
           என்று எண்ணாதே என்னை நோக்கி அடி….
            எடுத்து வை
உன் பயணம் யாரும் அறிவதில்லை என்று
             எண்ணாதே
நீ வாழ்வது காரணமின்றி  இல்லை இதுவே
              என் அருள்.

              எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply