பணம் இல்லாமல் வாழ்வதும் சிறுமையல்ல
வலிமை
அறம் வாழ்வதையே நான்
பாராட்டுகிறேன்
நீ தர்மம் செய்தால் தேவைகள்
ஓயாமல் தீரும்
பரிசுகள் இல்லையெனில் பரிபூரண
வாழ்வு இருக்கும்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம்.பாலகிருஷ்ணன்.