நீ பயப்படாதே உன் துணை நான்
இருள் வழி நடந்தாலும் ஒளி தரும் சுடர் நான்
உன் உள்ளம் தூய்மை செய் நல்வழி செல்வாய் நம்பிக்கை வைத்து வா நானும் உன்னோடு வருகிவேன்.

          எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்

Share.

Leave A Reply