வெறுப்பை நீக்கி வா- பகை
        நட்பாய் மாறும்
நீ நல்லது நினைத்தால் கெட்டதும்
       நன்மையாய் மாறும் உலகம் உனைப் பரிசளிக்கும்
       அன்பே நாணயம்

அதைக் கொண்டு செயல் செய்து
      வாழ்வை உயர்வாக்கு.

            எழுத்து
இசைக்கலை மணி
சி.எம்.பாலகிருஷ்ணன். 

Share.

Leave A Reply