விரைவில் வந்தது நிரந்தரமல்ல
மகனே
மெதுவாக வந்தது பலன் தரும்
பெருமை
காத்திருப்பதே தாங்கும் நம்பிக்கையின்
அழகு
காலம் என் கரத்தில் உனக்கு நல்லதையே
தருவேன்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.