கொஞ்சம் மௌனம் வாழ்க்கைக்குத்
           தேவை
உள்ளம் பேசும் சத்தம் தான்
          உண்மை அறிவு

வெளிச் சொற்கள் ஓசை உள்ளத்தின்
          நீதி தானே!
முருகன் வசிப்பது அமைதியின்
           நடுவே.
         
             எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply