பிறர் பிழையை எண்ணாதே உன் பிழை
பார்த்து திருத்து
பேசும் மொழியில் பாசமே
ஒலியாக்கு
பகைவரினும் பொறுமையுடன்
எதிர்கொள்
பிள்ளாய் பரிசு தரும் நேரம்
நிச்சயம் வருவது.
எழுத்து
இசைகலை மணி
சி.எம். பாலகிருஷ்ணன்.