கண்ணீர் வரலாம் ஆனால் நம்பிக்கை கரையக் கூடாது!

கடவுள் உன் வலியை அறிவார்!

உன்னை வலிமைப் படுத்துவார்!

மனதை உறுதியாக வை!

வாழ்க்கை மீண்டும் மலரும்.

இசை கலைமணி
ச. ம.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply