Browsing: கவிதை

தூண்டிவிடும் சுடர் விளக்கு போல் தூண்டு கோல் வேண்டும் வாழ்வில் ஆலோசனை சொல்வது எளிது தான் அதன் வழி நடப்பது…

பந்து போன்ற உலக உருண்டை பறந்து போவது முடியும் ஒன்றா பாசம் வைத்து உலக மக்கள் நேசம் கொண்டால் முடியும்…

அம்மாவின் கருவறையோ நெறிப் படுத்தும் அன்பு மொழியோ சிறைப் படுத்தும் வாழ்க்கை நெறியை வழியாய் சொல்ல பாட்டன்உண்டு குறளின் வடிவில்…

விளையாடு கண்ணு விளையாடு விரும்பி நீயும் விளையாடு சேர்ந்து நீயும் விளையாடு சோம்பல் படாமல் விளையாடு ஆடி ஓடு விளையாடு…

இறந்தவர் கண்கள் எரிக்கப்பட்டது ஒருகாலம் இரண்டு விழிகள் இருவருக்கும் பொருத்தி இருவர் வெளியுலகை கண்டு மகிழ்வது இன்றைய பொது நலத்…

வான் தரும் கோடை மழை   புவி உயிர் வாழத் தேவை தான் தனது எண்ணம் கொண்டு    ஏரி குளம் மூடியதன் விளைவு ஏன்…

வீரமங்கை விளைஞ்ச நாடுஅம்மா என்று அழைத்த போதுஅன்பு கொண்டு அள்ளிக் கொள்வாள் சும்மா ஒருநாளும் இருந்தது இல்லைசுமை தாங்கும் கல்லாய் இருப்பாள்இம்மை…

விதைத்தால் தான் முளைப்பும், அறுவடையும்புகைக்குள்ளே தான் நெருப்பும், சாம்பலும்புதருக்குள்ளே தான் பாதையும், பயணமும்பாறைக்குள்ளே தான் சிற்பமும், சிலையும்கவிஞனுக்குள்ளே தான் சாகசமும்,…

முதல் அடி எடுத்து வைத்தால்முன்னேற தொடங்கி விடுவாய் -நீமறு அடி எடுத்து வைக்கதாமதம் ஆகாதுதடைகளை படியாக்கும் பயிற்சியைபெற்று விட்டால் -…