Browsing: tamil kavithaigal

தூண்டிவிடும் சுடர் விளக்கு போல் தூண்டு கோல் வேண்டும் வாழ்வில் ஆலோசனை சொல்வது எளிது தான் அதன் வழி நடப்பது…

பந்து போன்ற உலக உருண்டை பறந்து போவது முடியும் ஒன்றா பாசம் வைத்து உலக மக்கள் நேசம் கொண்டால் முடியும்…

அகவை முதிர்ந்த அனுபவம் முதிர்வு புன்னகையுடன் அனுசரிக்கும் அன்பு முதிர்வு மகன் மகள் படிப்பு முடித்து தொழில் திருமணம் பேரன்…

புதிதாக நிலங்களைனைப் பண்ப  டுத்தி புரிந்திட்ட விவசாயத் தொழிலி  னாலே நதியோரம்  நகரங்கள் தோன்றி  மாந்த நாகரிகம்  வளர்ந்தென்றார்  வரலாற் …

அறிந்து கொள்ள ஆயிரம் உண்டு தெரிந்து கொண்டவறைப் போதும் என்றால் நீ அங்கேயே நின்று கொண்டு இருப்பாய் எதைத்தேடி எங்கு அலைந்தாலும் எடுத்துக்கொள்ள  ஏராளமாய் உண்டு புதைந்திருக்கும்…