January 15, 20160மகிழ்வளித்துப் பொங்குக பொங்கல் நெஞ்சத்தில் அன்பு பொங்கநினைவெல்லாம் கருணை பொங்கவஞ்சகத்தை மாய்த்திடுவாய் பொங்கலேவாஞ்சையினை ஏற்றிடுவாய் பொங்கலே!அறங்களிலே வாழ்வொளிரஅணைப்பதிலே கரமிணையமறங்களினை வீழ்த்திடுவாய் பொங்கலேமனந்தன்னை வீசிடுவாய் பொங்கலே!வன்முறையின்…