Browsing: தமிழ் கற்க

“ சனி நீராடு”உடலைத் தூய்மையாக வைத்துக் கொள். உதாரணம்: சனிக்கிழமை தோறும் எண்ணைய் தேய்த்து குளிக்க வேண்டும். இசை கலைமணி…

“ஙப்போல் வளை” பெரியவர்களிடம் பணிவாகவும், அன்பாகவும் நடந்து கொள். உதாரணம்: பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மதித்து நட. இசை கலைமணி…

“கண்டொன்று சொல்லேல்” பார்த்ததை மாற்றிப் பொய்யாகச் சொல்லாதே. உதாரணம்:உண்மையை மட்டுமே பேசு. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

“அஃகஞ் சுருக்கேல்” விற்கும் தானியத்தின் அளவு குறைத்து விற்கக் கூடாது. உதாரணம்: அளவை குறைக்காமல் சரியாக அளந்து தானியத்தை விற்க…

“ஔவியம் பேசேல்” பொறாமையால் பிறரை பற்றி தவறாகப் பேசாதே! உதாரணம்: நீ அறியாத விசயங்களை அவதூறாகப் பேசாதே. இசை கலைமணி…

“ ஓதுவது ஒழியேல்” படிப்பதை ஒருபோதும் நிறுத்தாதே! உதாரணம்: தினமும் ஒரு புதிய விசயத்தைக் கற்றுக்கொள். இசைகலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

“ஒப்புரவு ஒழுகு” எல்லோரிடமும் அன்பாகவும் உதவியாகவும் நடந்து கொள்.உதாரணம்: வகுப்பில் அனைவரிடமும் நட்பாக இரு.இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

“ஐயமிட்டு உண்” கருத்து: ஏழைகளுக்கும் வேலை செய்ய முடியாதவர்களுக்கும் கொடுத்து உதவு. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

“ஊக்கமது கைவிடேல்” முயற்சி செய்யும் தைரியத்தை ஒருபோதும் விட்டு விடாதே உதாரணம்: கணக்கு வரவில்லை என்றால் மீண்டும் முயற்சி செய். …

“உடையது விளம்பேல்” உன்னிடம் இருப்பதை பற்றி பெருமையாகப் பேசாதே! உதாரணம்:புதிய பொம்மை கிடைத்தாலும் அதை வைத்து மற்றவர்களைத் தாழ்வாக நினைக்காதே!…