Browsing: தமிழ் கற்க

“அழகு அலாதன செயேல்” நல்ல பண்புக்கு ஏற்ற வகையில் நடந்து கொள். உதாரணம்: பிறரை அவமதிக்காமல் மரியாதையுடன் பேசு .…

“வஞ்சகம் பேசேல்” ஏமாற்றும் வார்த்தைகளைப் பேசாதே. உதாரணம்: நண்பனை ஏமாற்றிப் பொருள் வாங்காதே . இசை கலைமணி ச. ம.பாலகிருஷ்ணன்.

“இயல்பலாதன செய்யேல்” நல்ல பண்புக்கு எதிரான செயல்களை செய்யாதே. உதாரணம்: பிறரைத் துன்பப் படுத்தும் செயலைத் தவிர். இசை கலைமணி…

“மண் பறித்து உண்ணேல்” பிறருடைய பொருளைத் திருடி வாழாதே . உதாரணம்: நண்பரின் பொருளை அனுமதியின்றி எடுத்துக் கொள்ளாதே. இசை…

“பருவத்தே பயிர் செய்” சரியான நேரத்தில் சரியான செயலைச் செய். உதாரணம்: தேர்வுக்கு முன்பே படிக்கத் தொடங்கு. இசை கலைமணி…

“நன்றி மறவேல்’ ஒருவர் செய்த உதவியை ஒருபோதும் மறக்காதே. உதாரணம்: உனக்கு உதவிய ஆசிரியருக்கு நன்றி சொல். இசை கலைமணி…

“தந்தை தாய்பேண்” பெற்றோரை அன்புடன் கவனித்து மதிக்க வேண்டும்.உதாரணம்: அம்மா, அப்பாவுக்கு தேவையான நேரத்தில் உதவி செய். இசை கலைமணி…

“இணக்கம் அறிந்து இணங்கு” நல்லவர்களுடன் நட்பாகப் பழகு. உதாரணம்: நல்ல பழக்கம் உள்ள நண்பர்களைத் தேர்ந்தெடு. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

“இடம்பட வீடு எடேல்” உன் தேவைக்கு ஏற்ற அளவில் வாழ கற்றுக்கொள். உதாரணம்: தேவை இல்லாத பொருட்களை வாங்காதே. இசை…

“ஞயம்பட உரை” இனிமையாகவும், நியாயமாகவும் பேசு. உதாரணம்: கோபமாக பேசுவதற்குப் பதிலாக அன்பாகப் பேசு. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.