Browsing: முருகன் அருளுரை

சந்தன அபிஷேகம் செய்து- வந்தோம் இளநீர் அபிஷேகம் செய்து- வந்தோம் தயிர் அபிஷேகம் செய்து -வந்தோம்…

பால்   அபிஷேகம்             செய்து- வந்தோம் பன்னீர் அபிஷேகம்               செய்து -வந்தோம் தேன்  அபிஷேகம்              செய்து- வந்தோம்…

கூப்பிட்ட குரலுக்கு ஓடி -வருவான் காப்பிட்டு கந்தன் காத்தருள்வான் பூபோட்டு உன்னை வணங்கி- வந்தால் தாயாட்டம்…

வாடி நிற்கும் பக்தர்க்கு- முருகன் கோடி நலம் தரும்பாலன் நாடி வரும் பக்தருக்கு- முருகன் தேடி …

மனம் விரும்பி காடு- சென்றாய் வனம் சென்று வள்ளிகண்டாய் தனம் வாங்கி குறிசொன்னாள்- வள்ளி தினம் நினைத்து…

பால் வடியும் முகம் -முருகா வேல் வெற்றி கொடுக்கும் மால் மகளை மணந்தாய் -முருகா தோல் …

கார்     மேகம்              மழை- கொடுக்கும் மார்கழி மாதம்               பனிபெய்யும் பார்த்த  சாரதி                 மருமகன்-நீ பார்       முழுவதும்…

மலர்   தூவி             மனம்- மகிழும் வலம் வந்து             வணங்கிநிற்கும் நலம் யாவும்              உன்- அருளால் குலம்…

உமையவள் வேலால் வெற்றி -வரும் படைவீடு காத்து நிற்கும் தடைகள் எல்லாம் தகர்த்து -செல்லும் கொடை …

அலை    கடலும்               வணங்கி- வரும் மலை      மகளும்                 காட்சிதர தலை    வணங்கி                ஆசி- பெற உலைக் …