“வஞ்சகம் பேசேல்” ஏமாற்றும் வார்த்தைகளைப் பேசாதே. உதாரணம்: நண்பனை ஏமாற்றிப் பொருள் வாங்காதே . இசை கலைமணி ச. ம.பாலகிருஷ்ணன்.
“இலவம் பஞ்சில் துயில்” சுத்தமான வசதியான இடத்தில் நன்றாகத் தூங்கு. உதாரணம்: தினமும் போதுமான நேரம் தூங்கு. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
மன்னரின் முகம் மலர்ந்தது. காவலா! என அழைத்தார் மன்னர். என்ன அரசே! என அடுத்த நொடியில் வந்த காவலாளி பணிவுடன் நின்றான். “ஒரு லட்சம் பொற்காசுகள் வாங்கி…
“அரவம் ஆட்டேல்” ஆபத்தானவற்றுடன் விளையாடாதே. உதாரணம்: பாம்பு போன்ற ஆபத்தான உயிரினங்களைத் தொந்தரவு செய்யாதே. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
“இயல்பலாதன செய்யேல்” நல்ல பண்புக்கு எதிரான செயல்களை செய்யாதே. உதாரணம்: பிறரைத் துன்பப் படுத்தும் செயலைத் தவிர். இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.
“மண் பறித்து உண்ணேல்” பிறருடைய பொருளைத் திருடி வாழாதே . உதாரணம்: நண்பரின் பொருளை அனுமதியின்றி எடுத்துக் கொள்ளாதே. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
“பருவத்தே பயிர் செய்” சரியான நேரத்தில் சரியான செயலைச் செய். உதாரணம்: தேர்வுக்கு முன்பே படிக்கத் தொடங்கு. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
“நன்றி மறவேல்’ ஒருவர் செய்த உதவியை ஒருபோதும் மறக்காதே. உதாரணம்: உனக்கு உதவிய ஆசிரியருக்கு நன்றி சொல். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.