Author: பால கணேசன்

வின் டீசல் பெயரை பார்த்தவுடனேயே தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது. நம்ம ஆடியன்ஸின் பரந்த மனதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. தியேட்டர்களில் தமிழ் படஹீரோக்களுக்கு தான் நமது ஆடியன்ஸின் ஆரவாரம் அதிகம் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு தான். படத்தின் முதல் காட்சியே ஒரு தீவில் நடக்கும் கார் ரேசில் ஆரம்பிக்கிறது. அதில் ஹீரோவுக்கு வழக்கம் போல் டப்பா கார் தான் கிடைக்கிறது. கார் அதிவேகமாக செல்லும் ஒரு கருவியை இணைக்கிறார். அதனால் கார் தீப்பிடிக்கும் என தெரிந்தும் தெறிக்க விடுகிறார். கார் தீப்பிடிக்க, காரை ரிவர்சில் ஓட்டி ஜெயிக்கிறார். இந்த நிலையில் நியூக்ளியர் வெப்ன்சை வின் டீசல் குழுவினர் கடத்துக்கின்றனர். ஆனால் வின் டீசல் தனது குழுவினருக்கு டிமிக்கி கொடுத்தி விட்டு காரை வேகமாக ஓட்டுகிறார். அப்போது விமானம் ஒன்று வருகிறது. அதில் ஹீரோவின் கார் ஏறி கொள்ள விமானம் மேலே பறக்கிறது. இதுபோன்ற அதிரடி காட்சிகளெல்லாம் பாஸ்ட்…

Read More

மலேசியாவின் தலைநகர் கோலாம்பூரில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது பத்துமலை முருகன் கோயில். தம்புசாமி பிள்ளை என்ற செல்வந்தரால் 1891ம் ஆண்டு இந்த பத்துமலைக் கோயில் உருவாக்கப்பட்டது. 1920ல் குகைக் கோயிலுக்கு செல்ல மரக்கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன. குகைக்கோயில் 100 மீட்டர் உயரத்தில் உள்ளது. உலகிலேயே உயரமான முருகன் சிலை என்ற பெருமை இந்த பத்துமலை கோயிலுக்கு உள்ளது. முருகன் சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140 அடி. இந்த முருகன் சிலையை செய்ய 25 லட்சம் மலேசிய ரிங்கட் செலவாகியுள்ளது. சிலை திறப்பு விழாவின் போது 15 ஆயிரம் ரிங்கட் மதிப்பில் சாமந்திப் பூமாலை சூடப்பட்டது. ஒரு டன் எடையுள்ள அந்த மாலை பளு தூக்கும் இயந்திரத்தின் உதவியோடு முருகனுக்கு அணிவிக்கப்பட்டது. சிலையை உருவாக்குவதற்கு 250 டன் எக்கு கம்பிகள், 1550 கன மீட்டர் சிமெண்ட், தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 300…

Read More