காற்றுப் போல எங்கும் வருவாய் காக்கும் கடமை உணர்ந்து! நாற்றுப் போல நட்டு வைப்பாய் நல்லா வளர…
Month: May 2025
ஆறு போல ஓடும் முருகா ஆறுதல் சொல்ல வருவாய்! ஏறு மயில் ஏறி வருவாய் ஏழையை காக்க…
உறுதி கொண்டு உணர்வு கொண்டு உள்ளம் நெகிழ வேண்டும்! குறுமுனி அகத்தியர் சித்த வைத்தியம் சிறப்பு பெற…
சரணம் சரணம் சரண கோசம் சன்னதி பட்டு எதிரொலிக்கும்! வரணும் வரணும் வரணும் முருகா வந்து அருளைத்…
பாவலர் பாவடி நீயே முருகா பாமரர் துணையே முருகா!காவடி தூக்கி பாடியே வருவர் காவி உடை உடுத்தியே!…