497- பணம் பத்தும் செய்யும் குணம் கோடிக்கு மேல் செய்யும்.

498-சம்பவங்கள் அனைத்தும் முன்பே தீர்மானித்தவை புரிந்தால் ஏற்பது எளிது.

499-மாய உலகில் மயக்கங்கள் பல விலகும் மனதைக்  கட்ட.

500-பறவைகளின் சங்கீதம் குளிர்ந்த காற்று சூரிய பிம்பம் காலை விடியல்.

501- குருவிபாட அணில் காகம் பக்கவாத்தியம் பால்கனி சபாவில் இலையாடும்.

502-குற்றம் மறப்போம் மன்னிப்போம் சுயநலம் குறைந்து மகிழ்வோம் உதவி.

503- உழைப்பு நேர்மை தாங்கும் இதயம் இவை மூன்றும் உயர்த்தும்.

504-வழியில் வரும் களைகளைப் பிடுங்கி வள்ளுவர் வழியில் வாழ்.

Share.

Leave A Reply