491- செய்யும் முன் பலமுறை யோசி தொடங்கியபின் பின் வாங்காதே!

492- அடைக்கலம் கொடுத்த பிராணிக்கு எதிர்ப்பு வந்தாலும் அனாதை ஆக்காதே!

493-வலிய மிருகமும் அன்புக்கு அடிமை மனிதப் பண்பு ஆதரவு கொடுப்பது.

494-உயிர் என்பது எல்லோருக்கும் பொது வெளிப்படுத்தும் உணர்வு வேறு.

495- தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது உலக இன்பமும் ஒட்டாது.

496-ஏணியாய் உயர்த்தியவரை எட்டி உதைக்காதே ஏழ்மைக்கு வித்தாய் மாறும்.

Share.

Leave A Reply