485-வழுக்குப் பாறையில் வழுக்கி விழுந்தாலும் எழுச்சி கொண்டு எழுந்திரு.

486- எண்ணம் நல்லதாக இருந்தால் நாம் எங்கு சென்றாலும் சிறப்பு.

487-அர்த்தம் உள்ள வாழ்க்கை பொதுநலம் அவதியான வாழ்க்கை சுயநலம்.

488- வீட்டை தாங்குவது தூண் என்றால் மனிதனை தாங்குவது நட்பு.

489- முட்புதரும் நடக்க நடக்க பாதையாகும் முயலும் செயலே வெற்றி.

490-தள்ளிப் போடும் நேரம் சேலை முள்ளில் பட்டுக் கிழிந்ததாகும்.

Share.

Leave A Reply