479- செய்யும் தொழில் சுகம் ஆனால் செயல் வெற்றியை நோக்கி.
480-புத்தகம் சுவாசம் ஆனால் சொர்க்கம் பூமியில் வாழும் போதே.
481-ஆற்றல் அறிவோம் அயராது உழைப்போம் வெற்றிக் கனியைப் பறிப்போம்.
482-தயக்க மில்லா முயற்சி இருந்தால் தரணியில் உன்னை உயர்த்தும்.
483- பணம் கொடுத்தால் பகை வரும் பார்த்து நடந்தால் நலம்.
484- பேச்சு குறைவாக இருப்பின் செயல் வீச்சு அதிகமாக இருக்கும்.