467-உழைப்பு  முயற்சியை முன்னே வை உயர்வு வந்து படியாகும்.

468-இலட்சியப் பயணத்தில் சிறகுகள் விரியும் இலக்கியமாக சிந்தனையை மாற்று.

469-பிறர் வாழ வழிகாட்டும் போது தான் வாழ தடம்.

470- உழைப்பு விதையை உரமிட்டு வளர்க்க கனியாய் வரும் வெற்றி.

471-திறந்த வானமாய் மனம் இருந்தால் திறக்கும் கருவூலம் மனம்.

472- படிப்பின் பயன் அறிவு வளரும் பணம் கவலை தரும்.

Share.

Leave A Reply