449-நாவடக்கம் மனவடக்கம் மனித வளம் புரிந்தவன் புதையல் பெற்றவன்.

450- பணத்தை அறிவிலி கூட சம்பாதிப்பான் பயனாய் செய்பவன் அறிவாளி.

451- தைரியம் எப்போதும் முயற்சி  வேலையில் ஒவ்வொரு செயலும் வளர்ச்சி.

452- பொருளின் மதிப்பு தெரியாமல் இழந்து தெரிந்த போது கனமாய்.

453-விளக்கெரிய தூண்டுகோல் வேண்டும் வாழ்க்கை துலங்க வழிகாட்டி வேண்டும்.

454-பொறாமைப் பொறி கொழுந்து விட்டு எரியும்போது மன அழுத்தம் தாண்டவம் ஆடும்.

Share.

Leave A Reply