407-புற அழகால் புகழப் படுபவர் அக அழகாய் சுருங்கி.

408- மனப் பக்குவமே வாழ்க்கை பக்குவம் மகிழ்ச்சி மனதின் எழுச்சி.

409- நேர்மை வழியானால் முட்கள் விலகும் இலக்கு வளர வாழ்க்கை சுவைக்கும்.

410- ஒருகண் மற்றொரு கண்ணை பார்க்காது குறை பார்க்காது நட்பு.

411-தெளிந்த நீரோடை போன்ற மனதில் தெளிவான சிந்தனை ஊற்று.

412-வாழ்க்கை என்பது ஒருவழிப் பாதை போகும்போதே பார்த்துப் போ.

Share.

Leave A Reply