401- எண்ண அலைகள் செல்லச் செல்ல எமன் எண்ணமும் கரையும்.

402-மனதை காயப்படுத்த வார்த்தைகள் உண்டு எண்ண உறுதியே மருந்து.

403- கற்றுக் கொடுப்பது ஒரு பருவம் கற்றுக் கொள்வது முழு வடிவம்.

404-பொருளை சேகரித்தல் புதிய உற்சாகம் அன்பை சேகரித்தல் ஆனந்தம்.

405-புயலில் சிக்கும் படகு போல் துன்பத்தில் சிக்கும் மனிதர்.

406- அன்பு ஆழமான வேராய் இருந்தால் நட்பு அதன் கிளை.

Share.

Leave A Reply