395-உண்மை உரமாய் உழைப்பு பயிராக அறுவடை சிகரம் தொடும்.

396- ஏற்றம் மாற்றம் வர விரும்பின் தடைகளை தகர்த்து எறி.

397- என்னும் எண்ணம் பெரியதாக இருப்பின் ஏற்றம் ஏணியாய் வரும்.

398-ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் ஓயாது உழைக்கும் மனிதர்.

399-சுதந்திரம் சுதந்திரம் என நாள்தோறும் கொடி பிடிப்பு குழந்தைக்கு சுதந்திரம் கதவடைப்பு.

400-கூடா நட்பு கேடு தரும் கூடி உழைக்க கோடி பயன்.

Share.

Leave A Reply