385-உழைக்க உழைக்க உயர்வு வரும் பழிக்க பழிக்க  தேயும்.

386- உள்ளம் விரிய உறவு பெருகும் சருகாய் போனால் பிரியும்.

387-எண்ணம் எதிரானால் ஏக்கம் பெருகும் எச்சரிக்கை உணர்வானால் ஏற்றம்.

388-மூலதனம் என்பது முழு முயற்சி மூடதனம் என்பது சோம்பல்.

389- உள்ளம் என்பது உயர்ந்து தெளிய கள்ளம் காணாமல் போகும்.

390-திறமை தள்ளி பணம் பந்தாட நம் நாட்டிற்கு  விரையம்.

Share.

Leave A Reply