379-அரும்பான ஆற்றல் உழைப்பால் மலரும் அன்பான நேசம் மணமாகும்.

380- உலகம் உயர உழைப்பவன் மகான் உறவுக்காக வாழ்பவன் மனிதன்.

381- காலம் ஒரு கண்ணாடி போன்றது கடமை அதன் பிம்பம்.

382-உடல் அழுக்கு போக்க குளிப்பு உள்ளம் அடங்க தியானம்.

383- சுறுசுறுப்பு இருந்தால் சுற்றிலும் சுகமாய் சோம்பல் சோர்வாய் முடக்கும்.

384-பிறரிடம் குற்றம் காண்பவன் மனிதன் நிறைவு காண்பவன் இறைவன்.

Share.

Leave A Reply