349-கல்வி கற்பக விருட்சம் போன்றது காலத்தை கடந்தும் நிற்பது.

350- இயற்கை அழகு எல்லோருக்கும் உண்டு இயல்பாய் பேணுதல் சிறப்பு.

351-நேரம் வாழ்வின் உயிர் நாடி உணர்ந்து உழைத்தால் உயர்வு.

352-நேர்மை சுவாச உறுப்பாய் இருந்தால் ஆயில் நீண்டு வாழலாம்.

353- தன்னை நேசிக்க கற்றுக் கொண்டால் பிறரை நேசிப்பது எளிது.

354- வெற்றி தோல்வி நாணய இருபக்கம் நேரே நின்றால் தடுமாறும்.

Share.

Leave A Reply