325- தண்ணீரில் மிதக்கும் மிதவையாய் இருப்போம் ஆசையில் மூழ்குதல் அழிவு.


325-ஏர்வழி செல்லும் காளை பெற்றோர் வழி பிள்ளை.

326- பரபரப்பான பயணம் பாசமும் தொலைந்து பரந்த உள்ளமும் தொலைந்து.

327-அமைதியைத் தேடி அலையும் மனம் அலை கடல் போல் அசைந்து.

328-புற்றீசல் போல் பொருள் சேர்க்க புழுவாய் துடிக்கும் நிம்மதி.

329-அக்கரை சேர்ப்பது தோணி வாழ்வை புத்தகம் செப்பனிடம் ஏணி .

Share.

Leave A Reply