103-சுயநலமாய் சிந்திப்பவன் சுருங்கிப் போவான் பொதுநலவாதி செத்தும் வாழ்வான்.
104-அகங்காரம் எங்கு தலை தூக்குகிறதோ அழிவும் பிறந்து விடும்.
105-தெளிந்த நீர் முகம் காட்டும் செயல் மனம் காட்டும்.
106- துன்பம் வாயிலை தட்டும் போது இன்பம் நிழலாய் பின்னால்.
107- முழு மனதுடன் எதையும் செய்தால் முழு வெற்றி நிச்சயம்.
108- வளவள பேச்சு வறட்சி தரும் குறைந்த பேச்சு குளிர்ச்சி.