91-வெற்றிப் படியை தொடும் நேரத்தில் தளராதீர் முயலுங்கள் இன்னும்.
92- ஒருவர் தவறாய் பேசினால் பொறுத்துக்கொள் நட்புடன் உதவி செய்.
93-ஒருவர் பார்வையில் அற்பமாய் தெரிவது மற்றொருவர் பார்வையில் அற்புதமாய்.
94-வேப்பமரம் ஒன்று மருத்துவ குணம் பல
பலசெயல் மனிதனின் சாதனை.
95- உதவாது என்று எறிந்த பொருள் மற்றொரு இடத்தில் உதவியாய்.
96- சிந்தையில் ஒன்றை ஆழமாய் நிறுத்தி சீராய் செய்தால் வெற்றி.