361-தன்னை அறிதல் சூழ்நிலை அறிதல் ஆற்றல் அறிதல் வளம்.
362-அணையின் நீர்மட்டம் நிறைந்து வழிவது போல் அறிவின் ஆற்றலும் வெளிப்படும்.
363- மரம் வைப்பவன் கனிக்கு காத்திருப்பான் மாற்றமும் காத்திருக்க கனியும்.
364-கல்விப் பாடம் கண் போன்றது அனுபவப் பாடம் சுவாசம்.
365-விரும்பியது கிடைக்காமல் மூளையில் முடங்காமல் கிடைப்பது ஏற்று சிறப்பீர்.
366- பல நட்சத்திரம் இருந்தும் வானிற்கு இருள் ஒரு சூரியன் உலகிற்கு ஒளி.