பல்லி காவல் தெய்வம் நீயே !
     பார்வையில் சித்தன் நீயே !
சொல்லிக் கொடுக்கும் தெய்வம் நீயே!
      சொல் உறுதியும் நீயே! மல்லி தரும் மருந்தும் நீயே!
     மன நெகிழ்வும் நீயே துல்லிய கணக்கு அறிவும் நீயே!
     தூய்மை இடமும் நீயே!

Share.

Leave A Reply