45-உளி கொண்டு செதுக்குபவன்  நீயே!
         உண்மை பொருள் நீயே !
எளிமை கொண்டு நிற்பவன் நீயே!
        எரியும் தீபம் நீயே! தளிர் தழைக்க வைப்பவன் நீயே!
          தரணி காப்பவன் நீயே !
வெளி உறவை அகற்றுபவன் நீயே!
         அக அழகு நீயே!

Share.

Leave A Reply