இரட்டைகள் ஒன்பது

1-வணங்கத்தக்கவர்கள்   
       தாயும், தந்தையும் 2-கடைந்தேர வழி
      பக்தியும், தியானமும் 3-வருவதும் போவதும்    
      துன்பமும், இன்பமும் 4-அழிவைத் தருவது
     பொறாமையும், கோபமும் 5-போனால் வராதவை  
      மானமும், உயிரும் 6-ஒருவன் கெடுவது   
     செய்நன்றி, மறப்பது 7-வந்தால் போகாதது
      புகழும், பழியும்
8-அடக்க முடியாதவை
     ஆசையும், துக்கமும் 9-நம்முடன் வருபவை
      பாவமும், புண்ணியமும்

Share.

Leave A Reply