தறியில் நெய்வது தரையில் வாழ்பவர்க்கு 

நாசா ஏ. எக்ஸ் விண்வெளி வீரருக்கு 

மண் வாசிகளுக்கு கேமரா புகைப்படம் 

எல். டி .இஸ் கேளுக்கு கொலம்பியா புகைப்படம்.

 நேரத்தை கணக்கிட கடிகார காட்டி 

கால நிலைகளுக்கு எர்த் செயற்கைக்கோள்.

 திசை காட்டும் கருவி

 கலங்கரை விளக்கு இல்லாமல் செல்வது விஞ்ஞான வளர்ச்சி.

 செவ்வாய் தோசம் சோதிட ஆராய்ச்சி 

செவ்வாய்க்கு அனுப்புவது சிசப்புக்கோள் வைகிங்

வைக்கும் 

ராக்கெட்டில் பறக்கும் திருமண தம்பதி 

மனிதன் வாழ முடியுமா? விஞ்ஞானம் ஆராய்ச்சி.

 கண்ணுக்கு குளிர்ச்சி இயற்கை காட்சி பொழுதுபோக்க டெலிவிஷன் காட்சி அமெரிக்கா உதவி செலுத்தியது இன்சாட் வானில் இந்தியாவை அனுப்பியது இன்சர்ட் 2.ஏ 

ஊருவிட்டு  ஊரு உறவுக்கு போவோம் 

வாயேஜர்-1சூரிய மண்டலம் போகிறது 

நெப்டியூன் துணைக்கோள் எரிமலை சனி துணைக்கோள் 

நைட்ரஜன் மீத்தேன் காற்று மண்டல ஆராய்ச்சி

 சுழற்சி முறை விவசாய உற்பத்தி 

கழிவு சுழற்சி விசை சேமிப்பு 

பாலைவன வெப்பம் மின் விசை 

சூரிய ஒளி மின் விஞ்ஞான ஆராய்ச்சி

 குவாசார் ஒலி நட்சத்திரத்தை விடப் பெரியது 

விண்வெளி துகள்களும் வாயுக்களும் இணைந்து சூரியனும் இதர கிரகங்களும் ஆனது விண்வெளியில் குவாசார் ஆராய்ச்சியே முன்னேற்றம்.

 விமானம் பறப்பது விஞ்ஞான ஆராய்ச்சி விண்கலம் பறப்பது விஞ்ஞான ஆராய்ச்சி ஆய்வு நிலையம் அமைப்பதும் விஞ்ஞான ஆராய்ச்சி

நிலவை தொட்டது இந்தியா ஆராய்ச்சி.

Share.

Leave A Reply