எத்தனை புயல் வந்தும் எத்தனை வெள்ளம் வந்தோம்
எத்தனை தீ விபத்து ஏற்பட்டும் எத்தனை முன்னேற்றம் ஏற்பட்டும்
எத்தனை நூற்றாண்டுகள் கடந்தும்
இன்னும் எந்த மாற்றமும் இல்லாமல்
இன்னும் எந்த தேசமும் இல்லாமல்
இன்னும் அழிந்து விடாமல்
எப்படியோ ஏனோ!
இருந்து கொண்டு தான் இருக்கிறது குடிசைகள்.