விழி இழந்த ஒருவன்
விரஓடும் ரயிலில்க்தி என்னும் கடலில்! முயற்சி என்னும் படகில் ஏற விழாமல் கரை சேர்ந்தான்.
தண்ணீர் குருவி சத்தம் தன்னம்பிக்கை ஊட்டும் சத்தம் அனைவரும் விரும்பும் சத்தம் அவன் வாழ்வில் ஒளி வீச…
கால் இழந்த சிறுவன்
இசை கற்க விரும்பி
ஓயாது உழைத்து ஒயிலாக அரங்கேறியது ரயில் சபாவில்.
ஊனம் என்பது உடலுக்கு முயற்சி அவன் மனதிற்கு வெற்றி அவன் வாழ்விற்கு காலம் கனிந்தது அப்போது.