முருகனின்
ஆத்ம தரிசனம்
ஆறுபடை வீடு கொண்டு முருகன்
ஆதரவு தரவே வந்தான் சேறுபட வயலில் இறங்கி உழைக்கும்
உழவுக்கு வந்தனை செய்தான்
கூறுபட்டு போன மக்கள் கூடி
வாழ வழியும் சொன்னான்
மாறுபட்ட கருத்தை நீக்கி மன்னித்து
மறுவாழ்வு பெருக என்றான்.
