முருகனின் ஆத்ம தரிசனம்
இன்பம் வந்த போது முருகனை
நினைக்க மறந்தாலும் முருகன்!
துன்பம் வந்து துவளும் போது
துணையாய் வந்து காப்பான்!
சன்மானம் கருதி உழைப்பவன் மனிதன்
சரணடைந்தவரை காப்பவன் முருகன்!
முன் வினை தீர்ப்பவன் முருகன்!
முக்திவழி காட்டுவான் முருகன்.