தேன் தமிழைக் கேட்டு மகிழ்ந்து
      நெகிழ்ந்து தான் போவான்!
நான் மாடக்கூடல் தமிழ் சங்கம்
    வளரவே வந்தான் முருகன்!
மான் மருகன் வேல் உடையான்
     முத்தமிழ் கடவுள் முருகன்!
வான் நட்சத்திரக் கார்த்திகை பெண்கள்
     கைகளில் வளர்ந்தான் முருகன்.

Share.

Leave A Reply