திரியும் தயிரில் உள்ளது பலபொருள்
        உன்னுள் உலகமே இயக்கமாய்!
விரிந்து பரந்த உலகின் உயிர்கள்
         பிறப்பும் இறப்பும் ரகசியமாய்!
தெரிந்து கொள்ள முடியாத சக்தி
         பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி!
பிரிந்து போகும் உயிர் கூட
      ஆத்ம தரிசனமாய்
காலடியில்.

முருகனின் ஆத்ம தரிசனம் படித்த அனைவருக்கும்  முருகப்பெருமானின் நல்லாசி கிடைக்கட்டும்.
     ஓம் சரவணபவ
  இன்று சஷ்டி விரதம்
முருகனுக்கு அரோகரா.

Share.

Leave A Reply