வேதம் கற்க வில்லை என்றாலும்
       வேண்டும் வரம் தருபவன்!
சேதம் இல்லாமல் போர் செய்யும்
        வீரன் தீரன் கந்தன்!

பேதம் இல்லாமல் அருள் செய்யும்
         கொடை வள்ளல் முருகன்!
நாதம் இசைக்கையில் நல்ல தமிழ்
    கேட்டு மகிழும் பிரியன்.

Share.

Leave A Reply