முக்கண்ணன் மகனே முருக வேலே
       முருகா என்றால் வருவாய்!
தக்கார் தடைகள் அகற்றும் முருகா
        தங்கத் தேரில் வருவாய்!
எக்கர் இடத்தும் அன்பு செய்து
      ஏற்றம் தர வருவாய்! சிக்கார்  உன்னிடம் சிக்குண்ட பின்
       சிங்கார மயிலில் வருவாய்.

Share.

Leave A Reply