படிப் படியாய் ஏறி ஏறி
   முருகன் அடி பணிய!
அடி அடியாய் எடுத்து வைத்து
   அலகு குத்தி மகிழ!
முடி முடியாய் எடுத்து முருகனுக்கு
    மொட்டை போட்டு மகிழ! இடி இடியாய் இன்னல் வந்தாலும்
     முருக வேல் காக்கும்.

Share.

Leave A Reply